உலகின் மிகச் சிறந்த பூஞ்சாணக் கொல்லி, இதனை வளங்குபவர்கள் உறுதிப்படுத்தப்பட்ட அமிஸ்டார்® டெக்னாலாஜி.

பருத்தி பயிர்களில் பூக்கள் உதிராமல் இருக்கச் செய்கிறது மற்றும் அதிகப்படியான சாகுபடியை பெற்றுத் தரவும் அமிஸ்டார் உதவியாக இருக்கிறது.

அமிஸ்டார் டாப்

உங்கள் பருத்திப் பயிர்களுக்கு மிகவும் அவசியமான பாதுகாப்புகள்.

அமிஸ்டார் டாப் உலகின் மிகப் பிரபலமான பூஞ்சாணக் கொல்லி ஆகும் இதனை வழங்குபவர்கள் அமிஸ்டார் டெக்னாலாஜி ஆகும் மேலும் இது மிகச் சிறப்பான பாதுகாப்பையும் வழங்குகிறது.
அமிஸ்டார் பலவகையிலும் உதவியாக இருக்கக் கூடிய மற்றும் பூஞ்சாணக் கொல்லியாக நீண்ட காலம் பாதுகாப்பு கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது, மேலும் இது பலவகையான நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது இலைப் பழுத்தல், சாம்பல் நோய் போன்ற இலைப்புள்ளிகள், இலை உறைக் கருகல், அடிச் சாம்பல் நோய் மற்றும் பின் கருகல், சிகப்பு அழுகல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது… இந்நோய்கள் பருத்தி, நெல், கரும்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் தொற்றாமல் பாதுகாக்கிறது.

— அமிஸ்டார் டாப் குறித்து மேலும் அதிக விபரங்களைத் தெரிந்து கொள்ளவும்.

அமிஸ்டார் டாப் பூக்கள் உதிராமல் இருக்க உதவுகிறது, இதனால் உங்களுக்கு அதிகப்படியான இலாபம் கிடைக்கும் என்ற உறுதியாகிறது.

பருத்திப் பயிரியில் பூக்கள் மற்றும் கதிர்கள் உதிர்கின்ற பாதிப்பிலிருந்து பாதுகாத்து உதவுகிறது நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் தொழில்நுட்பம் தரம், செயல்பாடு மற்றும் ஆக்கமான சேவையை வழங்குகிறது.

பருத்தி பயிர்களில்

இது எப்படியான நன்மைகளைச் செய்கிறது?

பருத்தி பயிர்களைப் பாதிக்கும் பலவகையான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

வெப்பம் மற்றும் பஞ்சம் போன்ற அழுத்த நிலைகளின் பாதிப்பைக் குறைக்கிறது.

பருத்திப் பயிர்களில் அதிக அளவில் பூக்கள் உண்டாவதையும் மொட்டுகள் நீடித்து இருப்பதையும் அதிகப்படுத்துகிறது.

அதிகப்படியான பூக்கள் இருப்பதால் அதிகப்படியான கதிர்கள் இருக்கிறது. அதிகப்படியான கதிர்கள் என்பது அதிகப்படியான விளைச்சலும் கிடைக்கிறது.

மேலும் ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

உங்களுக்கு உதவுவதால் பைட்டி மிகவும் மகிழ்ச்சி அடைகிறது!

— வாடிக்கையாளர்களின் டைரிகளிலிருந்து

திரு. ஜஸ்பால் சிங்

என்னுடைய வயலில் வேறு பூஞ்சாணக் கொல்லியுடன் அமிஸ்டரையும் பயன்படுத்தினேன், ஆனால் அமிஸ்டார் டாப் என்னுடைய பயிரை 70%க்கும் அதிக அளவு பாதுகாப்பையும் ஆற்றலையும் வழங்கியது.

எங்களுடைய தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்க்கவும்.

புராடக்ட் குறித்த விபரங்களை டவுன்லோட் செய்யுங்கள்

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

எங்களுடன் இணைந்து இருங்கள்

நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் டெக்னாலாஜி உங்கள் நம்பிக்கைகுரியது இது உலகின் மிகச் சிறந்த பூஞ்சைக்கொல்லியாக விளங்குகிறது.
English (UK)

Get chatty

with Patty

I am Patty – Proven Amistar Technology Trusted by You. Enter your mobile number below.