கட்டுப்பாட்டில் இருங்கள்

அமிஸ்டார் ® டெக்னாலாஜி என்றால் என்ன?

அமிஸ்டார் ® டெக்னாலாஜி நம்பகரமானது
அமிஸ்டார் ® டெக்னாலாஜி பயன்படுத்த தயாராக இருக்கிறது.
அமிஸ்டார் ® டெக்னாலாஜி தொந்தரவு இல்லாதது மற்றும் பாதுகாப்பானது
அமிஸ்டார் ® டெக்னாலாஜி அதிகப்படியான ஆற்றலை வழங்குவதற்காக உருவாக்கப் பட்டது.

உங்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்கும்?

அமிஸ்டார்® டெக்னாலாஜியிடம் நிரூபிக்கப்பட்ட செயல்பாடுகளின் டிராக் ரிக்கார்டுகள் இருக்கிறது.
ஆற்றல் உங்கள் கைகளில் – வீடியோவைப் பார்க்கவும்

உலகின் மிகச் சிறந்த பூஞ்சாணக் கொல்லி, ஆற்றமிக்க இது நிரூபிக்கப் பட்ட அமிஸ்டார் ® டெக்னாலாஜி ஆகும்.

அமிஸ்டார்® டாப் உலகின் மிகப் பிரபலமான பூஞ்சாணக் கொல்லி ஆகும் இது அமிஸ்டார் ஆற்றலால் நிரம்பியது இது மிகவும் சிறப்பான முறையில் பாதுகாப்பைக் கொடுக்கிறது, இது கோதுமை, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் ஆகியப் பயிர்களில் பேசியோடியோமைஸைட்ஸ், டியூடெரோமைசெட்ஸ் ஆகியன மற்றும் சில முக்கியமான நோய்களான சாம்பல் நோய், அடிச் சாம்பல், கருகல் மற்றும் இலைப்புள்ளிகள் ஆகியன கோதுமை, நெல், மக்காச்சோளம் & காய்கறிகள் ஆகியவைகளை பாதிக்கும் நோயிலிருந்தும் பாதுகாக்கிறது. இது ஒவ்வொரு கதிரிலும் அதிகப்படியான தானிய விளைச்சலை உறுதியாகக் கொடுக்கிறது மற்றும் விளைச்ச பருவத்தில் பயிரை ஆரோக்கியமாக வைக்கிறது இதனால் அதிகப்படியான விளைச்சல் கிடைக்கிறது. அமிஸ்டார் நீண்டகாலத்திற்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது.
ஆம்பெக்ட்® எக்ஸ்ட்ரா அதிகப்படியான பயிர்களுக்கு சஸ்பென்ஷன் கான்சண்டிரேட் பூஞ்சாணக் கொல்லியாக நோய்களை தடுக்கிறது மற்றும் மேலும் இது நோய்களை தடுக்கக் கூடியவைகளாக இருக்கிறது. இது இலையின் மேற்பரப்பில் முதலில் செயலாற்றுகிறது மற்றும் தாவரத்தின் முழுமையான பாதுகாப்பையும் வழங்குகிறது. மேலும் இது இலைகளுக்கு அப்பாலும் தாவரத்திற்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது மேலும் நோய்கள் தொற்றாமல் பாதுகாப்பையும் அளிக்கிறது
ஏதேனும் சந்தேகம்?

உங்களுக்கு உதவுவதால் பைட்டி மிகவும் மகிழ்ச்சி அடைகிறது!

பயிர்களுக்கு ஆற்றல் அளிக்கிறது நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் ® டெக்னாலாஜி.

நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் ® டெக்னாலாஜி

நெல்

நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் ® டெக்னாலாஜி

பருத்தி

நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் ® டெக்னாலாஜி

மக்காச்சோளம்

நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் ® டெக்னாலாஜி

கோதுமை

நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் ® டெக்னாலாஜி

கரும்பு

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

எங்களுடன் இணைந்து இருங்கள்

நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் டெக்னாலாஜி உங்கள் நம்பிக்கைகுரியது இது உலகின் மிகச் சிறந்த பூஞ்சைக்கொல்லியாக விளங்குகிறது.
English (UK)

Get chatty

with Patty

I am Patty – Proven Amistar Technology Trusted by You. Enter your mobile number below.