அமிஸ்டார்® டாப் உலகின் மிகப் பிரபலமான பூஞ்சாணக் கொல்லி ஆகும் இது அமிஸ்டார் ஆற்றலால் நிரம்பியது இது மிகவும் சிறப்பான முறையில் பாதுகாப்பைக் கொடுக்கிறது, இது கோதுமை, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் ஆகியப் பயிர்களில் பேசியோடியோமைஸைட்ஸ், டியூடெரோமைசெட்ஸ் ஆகியன மற்றும் சில முக்கியமான நோய்களான சாம்பல் நோய், அடிச் சாம்பல், கருகல் மற்றும் இலைப்புள்ளிகள் ஆகியன கோதுமை, நெல், மக்காச்சோளம் & காய்கறிகள் ஆகியவைகளை பாதிக்கும் நோயிலிருந்தும் பாதுகாக்கிறது. இது ஒவ்வொரு கதிரிலும் அதிகப்படியான தானிய விளைச்சலை உறுதியாகக் கொடுக்கிறது மற்றும் விளைச்ச பருவத்தில் பயிரை ஆரோக்கியமாக வைக்கிறது இதனால் அதிகப்படியான விளைச்சல் கிடைக்கிறது. அமிஸ்டார் நீண்டகாலத்திற்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது.