உலகின் மிகச் சிறந்த தானியப்பயிரைப் பாதிக்கும் பூஞ்சாணக் கொல்லி, நிரூபிக்கப்பட்ட ஆற்றல்மிக்க அமிஸ்டார்® டெக்னாலாஜி, இது இரண்டு ஆற்றல்மிக்க குணநலன்களைக் கொண்டது.

உங்கள் தானியப்பயிர்களுக்கு மிகச் சிறந்த தரத்தைக் கொடுக்கிறது, இதனை ஆம்பெக்ட் எக்ஸ்ட்ரா மூலம் பெறலாம்

அதனால்தான் நாம் இதனைச் சொகிறோம் பொன்னான அறுவடை என்று

ஆரோக்கியமான மற்றும் தூய்மையான மக்காச்சோளம்

பெறுங்கள் ஆம்பெக்ட் எக்ஸ்ட்ரா

உங்களுக்கு எப்படியான பலன்கள் கிடைக்கும்?

அமிஸ்டார்® டெக்னாலாஜியிடம் நிரூபிக்கப்பட்ட செயல்பாடுகளின் டிராக் ரிக்கார்டுகள் இருக்கிறது.

அறிமுகப் படுத்துகிறோம் பைட்டி: நிரூபிக்கப் பட்ட அமிஸ்டார் டெக்னாலாஜியே உங்கள் நம்பிக்கை.

நான் தீர்வுக்குட்படுத்துகிறேன். நான் பயன்படுத்துகிறேன்.

உங்கள் பயிர்களில் நோய் தொற்றாமல் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் பயிர்களுக்குப் பாதுகாப்பை உறுதியளிக்கிறேன் மற்றும் உங்களை சரியான முறையில் வளப்படுத்துகிறேன் மேலும் இலாபகரமான விளைச்சலையும் பெற்றுத் தருகிறேன்.

நான் மென்மேலும் சிறப்பாகிக் கொண்டே இருக்கிறேன்.

நான் சுயநலவாதி அல்ல ஆனால் விவசாயிகளின் நலம்விரும்பியாக இருக்கிறேன். நண்பரே, எவ்வித சந்தேகமும் இல்லாமல் நான் கொடுக்கும் சேவைக்கு நீங்கள் தகுதியானவர் தான் மேலும் உங்கள் பயிர்களை தாக்கும் நோய்கள் மிகக் கொடிய கனவுகளைப் போல.. நான் தான் பைட்டி – நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் ® டெக்னாலாஜி உங்கள் நம்பிக்கையின் சின்னமாக இருக்கிறது.

நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் டெக்னாலாஜி உங்கள் நம்பிக்கைகுரியது இது உலகின் மிகச் சிறந்த பூஞ்சைக்கொல்லியாக விளங்குகிறது.