உலகின் மிகச் சிறந்த பூஞ்சாணக் கொல்லி, இதனை வளங்குபவர்கள் உறுதிப்படுத்தப்பட்ட அமிஸ்டார்® டெக்னாலாஜி.

கரும்பு பயிர்களில், அமிஸ்டார் டாப் அதிகப்படியான கரும்புத் தண்டுகள் வளர்ந்து நீடிக்க உதவியாக இருக்கிறது மற்றும் கரும்புத் தண்டுகள் அழிந்து போகா வண்ணம் பாதுகாக்கிறது

அமிஸ்டார் டாப்

உங்கள் கரும்புப் பயிர்களுக்கு மிகவும் அவசியமான பாதுகாப்பு.

அமிஸ்டார் டாப் உலகின் மிகப் பிரபலமான பூஞ்சாணக் கொல்லி ஆகும் இதனை வழங்குபவர்கள் அமிஸ்டார் டெக்னாலாஜி ஆகும் மேலும் இது மிகச் சிறப்பான பாதுகாப்பையும் வழங்குகிறது.
அமிஸ்டார் பலவகையிலும் உதவியாக இருக்கக் கூடிய மற்றும் பூஞ்சாணக் கொல்லியாக நீண்ட காலம் பாதுகாப்பு கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது, மேலும் இது பலவகையான நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் இருக்கிறது இலைப் பழுத்தல், சாம்பல் நோய் போன்ற இலைப்புள்ளிகள், இலை உறைக் கருகல், அடிச் சாம்பல் நோய் மற்றும் பின் கருகல், சிகப்பு அழுகல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது… இந்நோய்கள் பருத்தி, நெல், கரும்பு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றில் தொற்றாமல் பாதுகாக்கிறது.
கரும்பு பயிர்களில்

இது எப்படி நம்பை செய்கிறது ?

அதிகப்படியான பயிர்களுக்கு மற்றும் நீண்ட காலத்திற்கு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது

கரும்பின் பசுமையான-ஆரோக்கியமான மற்றும் தூய்மையான பயிரைக் கொடுக்கிறது

கரும்புகள் அழிவதைத் தடுகிறது மற்றும் கரும்புகள் நல்ல பருமனாக மற்றும் நீளமாக வளர்கிறது

கரும்புப் பயிர்களில் மிகச் சிறப்பான தரம் மற்றும் அதிகப்படியான இலாபம் கிடைக்கிறது

புராடக்ட் குறித்த விபரங்களை டவுன்லோட் செய்யுங்கள்

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

எங்களுடன் இணைந்து இருங்கள்

நிரூபிக்கப்பட்ட அமிஸ்டார் டெக்னாலாஜி உங்கள் நம்பிக்கைகுரியது இது உலகின் மிகச் சிறந்த பூஞ்சைக்கொல்லியாக விளங்குகிறது.